நா இப்ப கர்ப்பமா இருக்கேன்.., இதுக்கு செழியன் தான் காரணம்.., மாலினி சூழ்ச்சியால் நிலை குலைந்த பாக்கியலட்சுமி குடும்பம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மாலினியிடம் என் பையன் பண்ணது தப்புதான். அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். இனி நீ என் பையன் வாழ்க்கையில் வரக்கூடாது என்கிறார். இதை கேட்டு மாலினி ஆத்திரத்துடன் அங்கிருந்து செல்கிறார். இப்படி இருக்கையில் சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது பாக்கியா பேசிய கோபத்தில் மாலினி வீட்டில் வந்து செழியன் இடம் சண்டை போடுவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் மாலினி இடம் விசாரிப்பாராம். உடனே மாலினி செழியன் என்ன ஏமாத்திட்டான். இப்போ நான் அவனால கர்ப்பமா இருக்கேன் என குண்டை தூக்கி போடுவாராம். இதைக் கேட்டு செழியன் மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆடிப் போவார்களாம். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பாராம்.

TNPSC COURSE PACK, BOOK MATERIALS & TEST PACK குறைந்த விலையில் பெற கீழே பூர்த்தி செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here