அடுத்த லெவெலுக்கு முன்னேறிய பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய நடிகர்.., அப்போ சீரியல இழுத்து மூட வேண்டியது தான்!!

0

சின்னத்திரையில் அறிமுகமாகி இப்போது பலர் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த காவியா, குமரன், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த வைஷ்ணவி அருள்மொழி ஆகியோர் வெள்ளித்திரையில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருவர் வெள்ளித்திரைக்கு தாவியுள்ளார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வரும் விஷால் தனது தத்ரூபமான நடிப்பால் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

கண்ணம்மாவை ஒதுக்கிவிட்டு பாரதியுடன் கூட்டணி வைத்த லட்சுமி.., அதிர்ச்சியில் உறைந்த ஹேமா!!!

இவர் அந்த புகைப்படத்தை பதிவிட்டு “Ending 2022 on a positive note! My FIRST independent music video” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ சீரியலில் நடிக்க மாட்டீங்களா?? அமிர்தாவுக்கு ஜோடி யார்?? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here