மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய அனுஷ்கா – வெளியான லேட்டஸ்ட் போட்டோவால் வியப்பில் ரசிகர்கள்!

0
மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய அனுஷ்கா - வெளியான லேட்டஸ்ட் போட்டோவால் வியப்பில் ரசிகர்கள்!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து உள்ளவர் தான் அனுஷ்கா. இவர் என்னதான் தற்போது சினிமாவில் மிக ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் இவர் நடித்த தெய்வத்திருமகள், சிங்கம், அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் தற்போது வரை நின்று பேசி வருகிறது.

மேலும் இவர் தன் உடல் எடையை கூட்டி நடித்த சைஸ் ஜீரோ படம் படு பிளாப் ஆனது. அதை தொடர்ந்து அனுஷ்காவால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் அவதிப்பட்ட அனுஷ்காவிற்கு பட வாய்ப்புக்களும் பெரிதாக கிடைக்கவில்லை.

குட் நியூஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இந்த கவலை இல்லை – வெளியான அசத்தல் அறிவிப்பு!

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஒரு திருமணத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை நன்றாக குறைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here