ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இவங்களா?? புகைப்படம் பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த படப்பிடிப்பு தளத்தில் அன்புடன் குஷி கதாநாயகி ஸ்ரேயாவுடன் ராஜா ராணி 2 சீரியல் நட்சத்திரங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் முதல்முறையாக லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பியது திருமணம் சித்து – ஸ்ரேயா ஜோடிதான். சின்னத்தம்பி சீரியலுக்கு பின், ப்ரஜின் நடித்த  ‘அன்புடன் குஷி’ சீரியலிலிருந்து ரேஷ்மா வெளியேறிய பிறகு, இவருக்கு பதிலாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியலில் நடித்த ஸ்ரேயா ஒப்பந்தமாகினார்.

ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும், சித்துவின் காதலி தான் ஸ்ரேயா என்பது அனைவரும் அறிந்ததே.இவர் ஏற்கனவே, திருமணம் சீரியலில் சிந்துவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலனை காண ஸ்ரேயா ராஜா ராணி 2 படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார் ஸ்ரேயா.

தற்போது ராஜா ராணி 2 சீரியல் குழுவுடன் ஸ்ரேயா எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here