ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை தருவதாக அமிதாப் பச்சன் அறிவிப்பு.!

1

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமிதாப் பச்சன் சினிமா தொழிலாளர்களுக்கு 1 மதத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தப்பட்ட நிலையில் சினிமா தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அமிதாப் பச்சன் தற்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு 1 மதத்திற்கு தேவையான உணவு பொருட்களை தருவதாக அறிவித்துள்ளார்.

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கிய நயன்தாரா.!

On CBSE board exam result day, contemplative Amitabh Bachchan ...

மேலும் நாடு முழுவதும் வி ஆர் ஒன் ஆதரவுடன் சோனி பிக்ச்சர்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் இணைந்து பொருட்களை அளிக்க உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

  1. கடவுள் தேடி கோவில் ஓடினேன் காவலன் கடவுளாக கூறினார் கடவுள் கடவுள் கடவுள் ஓ கொரோனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here