மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு?? கூட்டணியில் கடும் போட்டி .. நெருக்கடியில் பாஜக!!  

0
மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு?? கூட்டணியில் கடும் போட்டி .. நெருக்கடியில் பாஜக!!  
மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு?? கூட்டணியில் கடும் போட்டி .. நெருக்கடியில் பாஜக!!  

2024 மக்களவை தேர்தலில் 293 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக தனியாக 240 இடங்களில் வென்று உள்ளது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் தனியாக 99 இடங்களில் வென்று உள்ளது. இதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று (ஜூன் 9)  கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இது ஒரு புறம் இருந்தாலும், சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நிபந்தனை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது பாஜக கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC தேர்வில் புதிய மதிப்பெண் முறை அறிமுகம்.. வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here