நடிகை தமன்னாவுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

0
நடிகை தமன்னாவுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!
நடிகை தமன்னாவுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். சினிமா,வெப் சீரிஸ் என தொடர்ந்து நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி சினிமாவே கதி என்று கிடக்கும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் நெருக்கமாக பழகி வரும் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, தற்போது எனக்கு அதிக படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் என்னால் கல்யாணத்தை பற்றி தற்போது யோசிக்க முடியாது. அதற்கான கால நேரம் வந்த பிறகு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதற்கான காலம் நெருங்கி வருவதாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பணத்தை பறிகொடுத்த பாக்கியா.., வீட்டில் வெடிக்கும் அடுத்த பூகம்பம்.., பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here