இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரும்பாலானோர் குறைந்த விலையில் தரமான ஆடை, அணிகலன் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைனில் வாங்குவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கேற்ப அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பலென்சியாகா என்ற ஜவுளி நிறுவனம், ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் Towel Skirt-ஐ வடிவமைத்துள்ளது.
தொடரும் வெள்ளப்பெருக்கு.., அந்த அருவியில் 15வது நாட்களாக குளிக்க தடை.., சுற்றுலா பயணிகள் வருத்தம்!!
இதன் விற்பனை விலையாக ஒரு துண்டு 925 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.77,000) ஆன்லைனில் நிர்ணயம் செய்துள்ளனர். இதனை பார்த்த ஆன்லைன் வாடிக்கையாளர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.