என்னது., நடிகை சுகன்யாவின் மகளா இது? அப்படி அவங்க அம்மா மாதிரியே இருக்காங்களே!!

0
என்னது., நடிகை சுகன்யாவின் மகளா இது? அப்படி அவங்க அம்மா மாதிரியே இருக்காங்களே!!
தென்னிந்திய சினிமா துறையில் 90 களில் முன்னணி நடிகையாக  வலம் வந்தவர் தான் சுகன்யா. இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழியில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் பிரபல ஹீரோக்களான கமல்ஹாசன், விஜய்காந்த் , சத்யராஜ் உள்ளிட்டோருடன்  இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் குடியேறினார்.
இதையடுத்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் பல சீரியல்களில் நடித்து அசத்தியிருந்தார். இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும்  பிசியாக இருந்து வந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் இதுவரை தனது மகளை சினிமாவை விட்டு சுகன்யா தள்ளி வைத்துள்ளார். ஆனால் தற்போது அவரது மகள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட சுகன்யாவின் மகளா இது அப்படியே அவங்க அம்மாவ மாதிரியே இருக்காங்களே  என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here