இது தாங்க என் லவ் ஸ்டோரி., இவர்தாங்க என்னை காதலித்தார்., தன் காதலை பற்றிய உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது போக வெப் தொடர்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது இவர் கல்லூரி படிக்கும் போது இவரை பார்ப்பதற்காகவே ஒரு நபர் பேருந்து நிலையத்தில் காத்திருப்பாராம். இவ்வாறு இவர் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து மூன்று வருடம் பேருந்து நிலையத்தில் நின்று இவரை பார்த்து வந்தாராம். பின்னர் ஒரு நாள் வந்து இவரிடம் லவ்வை சொல்லிவிட்டாராம். ஆனால் அவருக்கு ரம்யா பாண்டியன் NO சொல்லிவிட்டாராம். இவ்வாறு தனி காதலித்தவர் குறித்து ஓபனாக பேசி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

“ஜவான்” வெற்றியை தொடர்ந்து கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.., ஆத்தி.., இவ்வளவு கோடியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here