தளதளன்னு இருக்கும் தக்காளி பல மேனியை வளைத்து நெளித்து காட்டும் பூனம்., ரசித்ததில் திணறிப்போன இளசுகள்!!

0
தளதளன்னு இருக்கும் தக்காளி பல மேனியை வளைத்து நெளித்து காட்டும் பூனம்., ரசித்ததில் திணறிப்போன இளசுகள்!!
தளதளன்னு இருக்கும் தக்காளி பல மேனியை வளைத்து நெளித்து காட்டும் பூனம்., ரசித்ததில் திணறிப்போன இளசுகள்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தில் பரத்துக்கு ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் படங்களில் தனக்கு கிடைக்கும் கெஸ்ட் ரோல்களை ஏற்று நடிக்க தொடங்கினார். இதுபோக சோசியல் மீடியாவில் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து அதன் மூலம் தன் ரசிகர்களை கவர தொடங்கினார்.

பச்சை நிற உடையில் மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்.., அந்த சட்டை யார் வாங்கி கொடுத்தது தெரியுமா?

மேலும் இவர் தனது முன்னழகை காட்டிபடி விதவிதமாக போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் தனது கட்டழகை வளைத்து நெளித்து காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here