காருக்குள் இப்படியொரு வேலையை பார்த்த நயன்தாரா.., ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

0
காருக்குள் இப்படியொரு வேலையை பார்த்த நயன்தாரா.., ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!
காருக்குள் இப்படியொரு வேலையை பார்த்த நயன்தாரா.., ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

நடிகை நயன்தாரா தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த நயன்தாரா இப்பொழுது ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நயன்தாரா விளம்பரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நயன்தாரா புதிதாக நடித்துள்ள விளம்பரத்தின் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சும்மா காருக்குள் ஜம்முன்னு உட்கார்ந்து நயன்தாரா போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அடக்கடவுளே.., பிரபல கவிஞர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here