ஒருநாள் உலக கோப்பை அணிக்கு புதிய கேப்டன்…, அதிகாரப்பூர்வமாக அறிவித்த கிரிக்கெட் வாரியம்!!

0
ஒருநாள் உலக கோப்பை அணிக்கு புதிய கேப்டன்..., அதிகாரப்பூர்வமாக அறிவித்த கிரிக்கெட் வாரியம்!!
ஒருநாள் உலக கோப்பை அணிக்கு புதிய கேப்டன்..., அதிகாரப்பூர்வமாக அறிவித்த கிரிக்கெட் வாரியம்!!

சர்வதேச அளவிலான அனைத்து கிரிக்கெட் அணிகளும், எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களை எதிர்நோக்கி உள்ளனர். இதில், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பையும், அக்டோபர் 5ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பையும் தொடங்க உள்ளது. இந்த இரு தொடர்களும் தொடங்குவதற்கு முன்பாகவே சர்வதேச பங்களாதேஷ் அணியின் கேப்டன் தமிம் இக்பால் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) தலைவர் நஜ்முல் ஹசன் பபோன், வரவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கான கேப்டனாக ஷகிப் அல் ஹசனை நியமித்துள்ளார். இவர், ஏற்கனவே பங்களாதேஷ் அணியை கடந்த 2017 ஆம் ஆண்டு வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இரு பெரிய அளவிலான தொடருக்கு இடையில் பங்களாதேஷ் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. இதற்கான பங்களாதேஷ் அணியையும் ஷகிப் அல் ஹசன் தான் வழி நடத்த உள்ளார்.

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here