பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு போனாலும் போனாங்க ஒரே கிளாமர் தான்., இது உங்களுக்கே ஓவரா தெரியலையா காவ்யா!

0
பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு போனாலும் போனாங்க ஒரே கிளாமர் தான்., இது உங்களுக்கே ஓவரா தெரியலையா காவ்யா!
பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு போனாலும் போனாங்க ஒரே கிளாமர் தான்., இது உங்களுக்கே ஓவரா தெரியலையா காவ்யா!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் அறிமுகமாகியவர் தான் காவ்யா. இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படியே தொடர்ந்து இந்த சீரியலில், நடித்து வந்த இவர் வெள்ளி திரையில் நடிக்க முடிவு செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது சினிமா கெரியருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறினார்.

விஜய்யின் குடும்ப செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? வாரிசு படம் முழு விமர்சனம் இதோ!!

மேலும் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வித வித உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், காவ்யா தற்போது புதிய போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ஹிந்தி பாடலுக்கு பக்காவாக கருப்பு நிற சுடிதார் அணிந்தவாறு ரீல்ஸ் எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோ எக்கசக்க லைக்குகளை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here