அடி ஆத்தி.,நம்ம அதிதியா இது.., மாடர்ன் உடையில் சும்மா டக்கரா இருக்கீங்க.., லைக்ஸ் குவிக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!!

0
அடி ஆத்தி.,நம்ம அதிதியா இது.., மாடர்ன் உடையில் சும்மா டக்கரா இருக்கீங்க.., லைக்ஸ் குவிக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!!
அடி ஆத்தி.,நம்ம அதிதியா இது.., மாடர்ன் உடையில் சும்மா டக்கரா இருக்கீங்க.., லைக்ஸ் குவிக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!!

விருமன் படத்தில் நடித்த நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை அதிதி சங்கர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக ஜொலிப்பவர் தான் நடிகை அதிதி சங்கர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவனுடன் சேர்ந்து பாடி அனைவரது மனதிலும் நீங்க இடம் பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த பிசியான நிலையிலும் நடிகை அதிதி சங்கர் சோசியல் மீடியாவில் தங்களது வீடியோ புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புதிய ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்து, கருப்பு கலர் ஷர்ட் அணிந்து, சொல்ல போனால் மாடர்ன் உடை அணிந்து வளைந்து நெளிந்து போட்டோ ஷூட் நடத்தியதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக life is too short for bad vibes என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here