Sk ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.. வெளியான அமரன் படத்தின் Second look !!

0
Sk ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.. வெளியான அமரன் படத்தின் Second look !!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39-வது பிறந்தநாளை இன்று (17-02-2024) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அவர் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று மாலை வெளியாகி  இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது.

படத்தின் இறுதி கட்ட  படப்பிடிப்பு தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2வது போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரால் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் அமரன் படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகி உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

IND vs ENG 3rd Test: 322 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா…, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் விளாசல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here