என்னது., இந்த சின்ன வயதில் அதிக சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு மகள்.., அதுவும் இத்தனை கோடியா?

0
என்னது., இந்த சின்ன வயதில் அதிக சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு மகள்.., அதுவும் இத்தனை கோடியா?
என்னது., இந்த சின்ன வயதில் அதிக சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு மகள்.., அதுவும் இத்தனை கோடியா?

டோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் எக்கச்சக்க ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு தற்போது 11 வயதில் சித்தாரா என்ற மகள் உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அண்மையில் இவர் பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார். மேலும் அந்த விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித்தாரா அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க 1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here