அனல் பறக்கும் பாபா ராம்தேவ் வழக்கு – தெறிக்கவிட்ட நீதிமன்றம்

0

கொரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்தது குறித்து தடுக்கப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.

பாபா ராம்தேவ்:

கொரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்து உள்ளார்.தற்போது இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் இவரை கைது செய்யவேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர்.

பாபா ராம்தேவ் நிறுவிய ஆயுர்வேத நுகர்வோர் பொருட்கள் நிறுவனமும் ஒரு சிகிச்சையை கொண்டு வருவதற்கான மாற்று மருத்துவ நடவடிக்கைகளை கவனித்து வருவதாக தெரிகிறது. கொரோனில் என அழைக்கப்படும் இந்த மருந்து கொரோனா தொற்றை முழுவதும் குணப்படுத்தும் என கூறிய நிலையில் தற்போது கொரோனா வராமல் பாதுகாக்கும் என கூறியது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தில்,  பதஞ்சலி விதிகளை மீறுகிறது என்றால், அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். “நீங்கள் ஏன் ஜோதியை சுமக்கிறீர்கள் …. நீங்கள் அதை ஒரு சிகிச்சை என்று அழைத்ததாகவும் பின்னர் அதை நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டராக மாற்றியதாகவும் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்வது நல்லது, இதற்கிடையில், மில்லியன் கணக்கானவர்கள் அதை வாங்கினர்,” என்று நீதிமன்றம் கூறியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ராம்தேவ் புண்படுத்தும் விஷயங்களை வெளியிடுவதைத் தடுக்க டி.எம்.ஏ மனுவை நீதிமன்றம் நிராகரிக்கிறது.அடுத்த விசாரணை வரை ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று நீதிமன்றம் ராம்தேவிடம் கேட்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here