TNSRUB SI தேர்வுக்கு தயாராகி வரீங்களா?? உங்களுக்காகவே வெளிவந்த முக்கிய தகவல்!!!

0
தமிழக காவல்துறையில் SI பதவியில் பணி புரிய தயாராகி வரீங்களா?? வெளிவந்த பெரிய அப்டேட்!!!
தமிழக காவல்துறையில் SI பதவியில் பணி புரிய தயாராகி வரீங்களா?? வெளிவந்த பெரிய அப்டேட்!!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகிக்க உள்ளனர். இதற்கு உடலளவில் எப்படி தயாராவது? புக் Reference என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுடன் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விண்ணப்பதாரர்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை வழங்க, தலைசிறந்த “Dexter Academy” பயிற்சி நிறுவனம் இலவச வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த வகுப்பு தேனி, திருச்சி, திருப்பூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மே 22ம் தேதி நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://mtest.examsdaily.in/program/si–free-orientation-class என்ற இணையதளத்தில் தங்களது பெயர், வாட்சப் எண் மற்றும் இடங்களை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here