கல்யாணம் முடிச்ச கையோட youtuber இர்பான் எங்க போயிருக்காரு தெரியுமா? வைரலாகும் பதிவு!!

0
கல்யாணம் முடிச்ச கையோட youtuber இர்பான் எங்க போயிருக்காரு தெரியுமா? வைரலாகும் பதிவு!!
கல்யாணம் முடிச்ச கையோட youtuber இர்பான் எங்க போயிருக்காரு தெரியுமா? வைரலாகும் பதிவு!!

youtube பக்கத்தில் irfan’s view கணக்கில் லட்ச கணக்கான பாலோவர்ஸுடன் சோசியல் மீடியாவில் ஜொலித்து வருகிறார் இர்பான். வேறு வேறு ஊர்களில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு அதை review செய்து தனது யூடியூபில் வீடியோவாக போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன் engagement வரை சென்ற இவரது திருமணம் நிறுத்தப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து தற்போது இவரது திருமணம் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் கடந்த 14 ஆம் தேதி நடந்து முடிந்தது. அதன் படி இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இவரது திருமணமத்திற்கு உலகநாயகன் மற்றும் ஆளுநர் ஆகியோர்க்கு நேரில் சென்று முறைப்படி அழைப்பு வைத்திருந்தார்.

TNSRUB SI தேர்வுக்கு தயாராகி வரீங்களா?? உங்களுக்காகவே வெளிவந்த முக்கிய தகவல்!!!

இந்த நிலையில் திருமணத்தில் பங்கேற்க முடியாததால் இர்பானின் குடும்பத்தினருக்கு ஆளுநர் மாளிகையில் வைத்து சிற்றுண்டி விருந்து வைத்துள்ளார். மேலும் இதன் பிறகு மன மக்களிடம் பேசிய ஆளுநர் புது தம்பதிகளுக்கு தனது திருமண வாழ்த்து மற்றும் சில அறிவுரைகளையும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here