யூடியூப்பில் ஏற்பட்ட திடீர் முடக்க நிலை – பதறி போன பயனர்கள்!!

0
யூடியூப்பில் ஏற்பட்ட திடீர் முடக்க நிலை - பதறி போன பயனர்கள்!!
யூடியூப்பில் ஏற்பட்ட திடீர் முடக்க நிலை - பதறி போன பயனர்கள்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியாவில் மூழ்கிய வண்ணம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருந்து வரும் சமூக வலைத்தளமாக யூடியூப் விளங்குகிறது. இந்த செயலி மூலம் மக்களுக்கு தெரிந்தது தெரியாது என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதே போல் பல நபர்கள் அதன் வாயிலாக பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். இதற்காக காமெடி, நடனம் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு வீடியோக்களை சமூக வலைத்தளமான யூடியூப் வலையமைப்பில் பதிவிட்டு பார்வையாளர்களை தன் வசம் இழுத்து வருகின்றனர். மேலும் சில யூடியூப் பயனர்கள் தனது பிளாட்ஃபார்மில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது  பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதாவது தங்களது வீடியோவை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு சர்வர் டவுன் ஆகி விடுகிறது.

சவூதி, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிரமப்படும் இந்தியர்கள்?? முக்கிய தகவல்!!!

அதேபோல் தற்போதும் யூடியூபில் வீடியோ பதிவிடல் போன்ற செயற்பாடுகள் சில மணி நேரம் முடக்க நிலைக்குச் சென்றதாக   யூடியூப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் , இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  தற்போது வரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதிவிடல் செயற்பாடு முடக்க நிலையில் இருந்ததாகவும், நேரலையில் காணொளிகளை வெளியிட முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here