Monday, June 17, 2024

வாழ்த்து கூறிய வரலட்சுமி – வறுத்து எடுத்த ரசிகர்கள்..!

Must Read

கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூற போய் இணையவாசிகள் வறுத்து எடுக்கும் அளவுக்கு ஆளாகி உள்ளார், வரலட்சுமி சரத்குமார்.

ட்விட்டரில் வாழ்த்து:

நடிகை வரலட்சுமி பிரபல நடிகர் சரத்குமார் மகள். தமிழ் திரைத்துறையில் நல்ல படங்களை கொடுக்கும் படகை இவர். இவர் கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் தோனியின் ரசிகை ஆவர்.

 Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar

தோனியை நம் மத்தில் “தல” என்று அழைப்பது வழக்கம். அதே போல் திரைத்துறையில் “தல” என்றல் அது நடிகர் அஜித் குமார் தான்.கடந்த சில நாட்களுக்கு முன் வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில், தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதில், “எங்கள் சொந்த ThalaDhoni டி.பியைத் தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன்.. நான் ThalaDhoni பெரிய ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்த ஆண்டு #IPL2020-இல் அவரைத் தவறவிட்டோம், ஆனால் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று நான் நம்புகிறேன் … Haappyyyy Bdayyyy” என்று தெரிவித்திருந்தார்.

 

வறுத்து எடுத்த ரசிகர்கள்:

இதனை கவனித்த “தல” ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து உள்ளனர்.

முதலில், “தல” என்றல் யார் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றும், உங்கள் “சர்க்கார்” டைரக்டர் தான் இந்த பெயரை 2001 ஆம் ஆண்டு இந்த பெயரை வைத்தார் அவரிடம் கேளுங்கள் என்றும், வாரிசு நடிகை என்பது உண்மை தான் என்று கொளுத்தி போட்டு உள்ளனர். சமீபத்தில் சுஷாந்த் தற்கொலை வாரிசு நடிகர்களால் தான் நிகழ்ந்தது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இப்படி இவரை வறுத்து எடுத்து உள்ளனர்.

Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar

தற்போது ஏன் வாழ்த்து கூறினோம் என்று தலையில் கையை வைத்து அமைதியாக உள்ளார், வரலட்சுமி.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -