விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற புதிய சீரியல் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
புதிய சீரியல்:
சீரியல்கள் என்றாலே விஜய் டிவி தான் எனும் அளவிற்கு, நாள்தோறும் புதுப்புது தொடர்களை இந்த சேனல் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் புதிதாக “சிறகடிக்க ஆசை” என்ற தொடர் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. நடிகர் வெற்றி வசந்த் ஹீரோவாகவும், நடிகை பிரியா ஹீரோயினாகவும் இந்த தொடரில் நடிக்க உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் கிராமத்து கதை களத்தை கொண்ட சீரியலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விகடன் தயாரிப்பில், இயக்குனர் குமரன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒரு தொடர் தயாராகி உள்ளது.
வெள்ளை நிற தேவதையே.,அழகில் மயக்கும் திரிஷா.., இந்த ஆங்கில்ல உங்கள எதிர்பார்கல!!
இந்தத் தொடரில், சினிமா நடிகர் சுந்தர்ராஜன் மெயின் ரோலில் நடிக்க உள்ளார். இந்த சீரியல் இரவு 9.30 அல்லது 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருவதால் இது முடிந்ததும் இந்த சீரியல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.