பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங்
ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்த ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது முன்னணி நடிகையாக இணையத்தில் வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாகவும் வலம் வருகிறார்.’
அவரது அந்த கொஞ்சலான நடிப்பு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்திருந்தது. இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பிரபலமாக நடித்து வருகிறார்.
மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது முன்னழகு அனைத்தும் வெளியே தெரிய அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்