சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அருண் விஜய் – அஜித் பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? குழப்பத்தில் பிரபல இயக்குனர்!!

0
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அருண் விஜய் - அஜித் பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? குழப்பத்தில் பிரபல இயக்குனர்!!
இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவை வைத்து இயக்கும் தெலுங்கு படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் அருண் விஜய் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லனாகும் அருண் விஜய்:

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு ரிலீசான மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாக சைதன்யாவை  வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க, நடிகர் அருண் விஜய் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். இந்த கெட்டப் இவருக்கு மிகப்பெரிய ஃபேமஸ் கொடுத்ததால், மீண்டும் வில்லன் ரோலை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் படத்தின் இந்த பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? என்ற குழப்பத்தில், வெங்கட்பிரபு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here