சென்னை பெண்ணான துஷாரா விஜயன் மாடலிங் மீது உள்ள ஆசையால் ஒரு மாடலாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி போட்டியின் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு முதல் திரை அறிமுகம் போதை ஏறி புத்தி மாறி என்ற படம் தான்.
இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் சார்பட்டா பரம்பரை தான். மாரியம்மா ரோலில் பின்னி பெடலெடுத்துருப்பார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார்.
தற்போது கிளாமரில் சிக்கனம் காட்டாமல் அதிக கவர்ச்சியில் இவரின் போட்டோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது இடுப்பு வரை ஆடை இல்லாமல் முதுகை காட்டி தன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்