கருப்பு சேலையில் கவர்ச்சி முத்தெடுத்த சாக்ஷி அகர்வால்.. கவிழ்ந்து விழுந்த இளசுகள்!!

0
முழு நீள கவுனில் அழகில் சிண்ட்ரெல்லாவை தோற்கடித்த சாக்ஷி அகர்வால் - உருகி கவிபாடும் ரசிகர்கள்!

கன்னடம், தமிழ் என சில படங்களில் நடித்துவிட்டு வாய்ப்புகள் கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சியில் சில காலம் தாக்குப் பிடித்து விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

பின்னர் அதை தொடர்ந்து இவர் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்கள் தான் தற்போது வரை இவர் சினிமாவில் நிலைத்திருக்க காரணமாக உள்ளன.

தற்போது கவர்ச்சி முத்தெடுத்து வரும் சாக்ஷி அகர்வால் மோசமான கவர்ச்சியில் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here