மேல ப்ரா தெரியுது.. கிழ அரை டிரௌசர் தெரியுது.. என்ன டிரஸ் இது மாலு மா – கலாய்த்த நெட்டிசன்கள்!!

0

தமிழில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். முதல்படமே சூப்பர் ஸ்டாருடன் அமைந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றார்.

 

பின்னர் மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தளபதியுடன் சில காட்சிகளுக்கு வந்து போனாலும் இவரின் அந்த ஹோம்லி லுக் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் இவர் நடத்தும் போட்டோ ஷூட்கள் அதற்கு மாறாக இருக்கும்.

கவர்ச்சியின் உச்சத்தை தொட்ட போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் வெளியிடும் அனைத்து போட்டோக்களும் இணையத்தில் வைரலாகும் ஒன்று. அந்த வகையில் தற்போது இவரின் படுமோசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here