கன்னட படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் இவரின் செய்கைகள் மக்களுக்கு பிடிக்காததால் குறைந்த நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் போட்டோஷூட்டில் அதிக கவர்ச்சி காட்டி வந்தார். மேலும் இதன் மூலம் பல வாய்ப்புகளையும் பிடித்தார். தற்போது இவரின் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அரைகுறை உடையில் யானை அருகில் நின்று கொண்டு மரணபயத்தோடு போட்டோஷூட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்