பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரூபா ஸ்ரீ தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சௌந்தர்யா
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கப் படாத பாடுபட்டு வருபவர் தான் சௌவுந்தர்யா. இந்த சீரியல் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆரம்பத்தில் ஒரு வில்லியாக காட்டப்பட்டாலும் கண்ணம்மாவின் நல்ல குணத்தை புரிந்து கொண்டு அவருக்கு முழு ஆதரவையும் அளித்து வருவதால் சௌந்தர்யா கதாபாத்திரத்துக்கு அதிக பிரபலம் கிடைத்தது.
View this post on Instagram
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது 175 ஆயிரம் ஃபாலோவர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளார். அதனை கேக் கட் செய்தும் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்