நீங்க அத விடவே மாட்டிங்களா?? பூனையுடன் கொஞ்சி விளையாடும் ரச்சித்தா… ஏக்கத்தில் தவிக்கும் இணையவாசிகள்!!!

0
கணவரின் பிரிவிற்கு பிறகு மீண்டும் மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை ரச்சித்தா - தீயாய் பரவும் போட்டோ!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் பரிச்சயமானவர் ரச்சித்தா. இவர்  தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய பூனை குட்டியை தோளில் வைத்தபடி தெய்வத்திருமகள் படத்தின் பாடல் பின்னணி இசையாக வர ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கொண்டு ஒரு தேவதையாக வலம் வருபவர் ரச்சித்தா. இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து சின்னத்திரையில் வந்தார். அந்த ஒரு சீரியலேயே அவர் எக்கச்சக்க ரசிகர்களை தன் பின்னால் வரவழைத்தார். அதிலும் அந்த சீரியலின்  இரண்டு பாகங்களிலும்  கதையின் நாயகி மீனாட்சியாகவே நடித்தார்.

அதன் பின்னர் அவருக்கு பல்வேறு டிவி சேனல்களில் இருந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை சிறப்பாக பயன்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு நிலையான அங்கீகாரத்தை தந்தது சின்னத்திரை தான்.

இந்நிலையில் இந்த சின்னத்திரை சீரியல்கள் மூலம் மீண்டும் கன்னட திரையில் கதாநாயகியாக மாறி உள்ளார். இந்நிலையில் அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here