உலக அளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தான் முதலிடம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
உலக அளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தான் முதலிடம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
உலக அளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தான் முதலிடம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பொருளாதார வளர்ச்சி இலக்கு, வட்டி விகிதம் உள்ளிட்ட மேலாண்மை நடவடிக்கைகள் யாவும் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் மிகச்சிறந்த வங்கி தலைவர் குறித்த பட்டியலை, அமெரிக்காவை சேர்ந்த “குளோபல் பைனான்ஸ்” நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ் வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

முதலிடத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஸ்விட்சா்லாந்து மத்திய வங்கி ஆளுநர் தாமஸ் ஜெ.ஜோர்டான், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் நிகுயென் தி ஹாங் ஆகியோர்களும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களே…, 50% வரை உயரும் அகவிலைப்படி?? வெளியான மாஸ் புள்ளி விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here