இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த முக்கிய பிரபலமா?? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

0
இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த முக்கிய பிரபலமா?? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த முக்கிய பிரபலமா?? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

திரைத்துறையில் குழந்தை பருவத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். கிட்டத்தட்ட 125 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்துள்ளார். இப்படி சினிமாவில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மாஸ் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு சமமாக இந்த நடிகருக்கும் வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அட வேற யாரும் இல்லைங்க, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தான், அவருடைய குழந்தை வயது போட்டோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here