கதிர் முல்லையை இழிவாக பேசிய எதிரணி.., சண்டையிட்டுக்கொள்ளும் மீனா,கண்ணன்.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
கதிர் முல்லையை இழிவாக பேசிய எதிரணி.., சண்டையிட்டுக்கொள்ளும் மீனா,கண்ணன்.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
கதிர் முல்லையை இழிவாக பேசிய எதிரணி.., சண்டையிட்டுக்கொள்ளும் மீனா,கண்ணன்.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கதிர்-முல்லை தங்கள் வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு செல்ல அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், சூப்பர் ஜோடி போட்டிக்காக முல்லை கதிர் ஜோடி திருச்சி வந்துள்ளனர். அந்த போட்டியில், ஆப்போசிட் டீமில் ஒரு youtuber ஜோடியும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அங்கு ஒரு சில வீடியோ, போட்டோக்களை எடுத்தனர். அப்போது அந்த போட்டியின் இன்ஜார்ஜ் போட்டோ, வீடியோ எடுக்க கூடாது என வார்ன் செய்கிறார்.இதையடுத்து அந்த youtuber ஜோடி கதிர்-முல்லையை பற்றி ஒரு சில விஷயங்கள் பேசுகிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து அந்த ஆப்போசிட் டீம் மெம்பர் மீண்டும் youtube சேனலுக்கு வீடியோ போட்டோக்களை எடுக்கிறார், இதை பார்த்த நிகழ்ச்சியின் இன்ஜார்ஜ் கதிர்-முல்லை உட்பட அனைவரது போன்களையும், வாங்கி வைத்து விட்டார். மறுபக்கம் கதிர்-முல்லை ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, முல்லை கதிர் தோல் மீது சாய்கிறார்.அந்த சமயம் ஆப்போசிட் டீம் மெம்பர் , வேணுமென்று அவர்களிடம் வம்பு இழுக்கிறார். இதனால் கோபமடைந்த கதிர் அவரை அடிக்க போக, முல்லை சமாதானம் செய்கிறார்.

கண்ணான கண்ணே சீரியல் யுவாவின் சொந்த தங்கச்சியை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

மறுபக்கம் வீட்டில் மூர்த்தி உட்பட அனைவரும் பேசி கொண்டிருந்தனர், அப்போது கண்ணன் சும்மா இருக்காமல் அண்ணன் மூர்த்தியை கலாய்கிறார். இதையடுத்து மீனா உனக்கு கல்யாணம் ஆயிருச்சு சின்ன பையே மாதிரி நாடந்துக்காத, பொறுப்பா நடந்துக்கோ என சொல்ல, அதற்கு கண்ணன் நீங்க மொதல்ல பொறுப்பா நடந்துக்கோங்க என காமெடி பண்ணுகிறார்.

பின்னர் புது வீட்டு பத்தி பேச ஆரம்பித்தார் மூர்த்தி, அப்போது கண்ணன், மீனா 4 ரும்கள் புது வீட்டில் இருக்க வேண்டும், பெரிய கார் பார்க்கிங் இருக்கனும், அப்புறம் பாண்டியன், கயலுக்கு தனி தனி ரூம் இருக்கனும் என லிஸ்ட் போடுகிறார்கள். மற்றொரு பக்கம் கதிர் -முல்லை போட்டியில் மூன்று 3 சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டனர். இதனால் ஆப்போசிட் டீம் மெம்பர் ஆத்திரம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here