பீஸ்ட் படம் என் வாழ்க்கையை நாசமாக்கிருச்சு – பூஜா ஹெக்டே புலம்பல்.. வாக்குறுதி அளித்த விஜய்!!

0
பீஸ்ட் படம் என் வாழ்க்கையை நாசமாக்கிருச்சு - பூஜா ஹெக்டே புலம்பல்.. வாக்குறுதி அளித்த விஜய்!!

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே தற்போது இப்படம் நடித்ததற்காக புலம்பி வருகிறாராம். இது விஜய் காதிற்கும் எட்ட விஜய் தற்போது ஒரு வாக்குறுதியை பூஜாவிற்கு அளித்துள்ளார்.

பூஜா ஹெக்டே:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்களில் வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. வெளியாகி 48 மணி நேரத்தில் உலக அளவிலான டாப் 200 பட்டியலில் இந்த பாடலும் இடம்பெற்று இந்திய அளவிலான சாதனையை முறியடித்தது.

இந்த பாடலில் விஜய்க்கு ஈடு கொடுத்து பூஜா ஹெக்டேவும் சிறப்பாக நடனமாடியிருப்பார். தற்போது பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக காட்டப்படவில்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறி வருந்தியுள்ளாராம். இதனால் விஜய் பூஜா ஹெக்டேவிற்கு ஆறுதல் கூறி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். இதனால் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என்பது நிரூபணமாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here