உள்ளாடை போடாமல் நமீதா வெளியிட்ட புகைப்படம் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
nameetha

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வந்து போனாலும் நம் மனதில் நீங்காமல் இருக்கும் நடிகைகளில் நமீதாவும் ஒருவர். நமீதா சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கென்று பல ரசிகர்கள் இதுவரையிலும் உள்ளனர். இவருக்கு தற்போது திருமணம் ஆன நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நமீதா.

நமீதா

மாடலிங் துறையில் முதன்முதலாக கால் பதித்தவர் நமீதா. பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தெலுங்கு திரையுலகில் தான் முதன்முதலில் அறிமுகமானார். அதன் பிறகு அவரின் நடிப்பு திறமைக்கு படவாய்ப்புகள் குவிந்தன. ரொமான்டிக் படங்களிலேயே அதிகம் நடித்திருப்பார் நமீதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் இருந்தது. என்ன தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் இவருக்கு இப்பொழுது தனி மவுசு தான். இவரின் ‘ஹாய் மச்சான்’ இந்த டயலாக் பெரும் புகழ் பெற்றது. இந்நிலையில் சில காலமாக திரையுலகத்திற்கு பிரேக் விட்டிருந்தார்.

nameetha

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரின் ரசிகர்கள் பலரையும் குஷியில் ஆழ்த்தியது. ஏனெனில் இதுநாள் வரை படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த நமீதாவை 100 நாட்கள் நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு அவரின் ரசிகர்களுக்கு கிடைத்தது.

nameetha

ஆனால் இதுவரையிலும் நமீதா பற்றி நாம் பார்த்தது வேறு அவரின் உண்மையான குணங்கள் வேறாக இருந்தது. குறிப்பிட்ட நபரிடம் பழகும் நமீதாவை பலரும் எதிர்த்து வந்தனர். காயத்ரி, ஆர்த்தி உடன் சேர்த்து ஜூலியை கண்டபடி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

nameetha

மேலும் அவருக்கு சில உதவிகள் செய்யும் மனப்பான்மை இருந்தாலும் ஜூலி வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது எல்லாம் நடிப்பு என்று சிரித்து கொண்டிருந்த நமிதாவை பார்க்க பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நமீதா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரையுலகில் தலையை காட்டாத நமீதா தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here