UPI மூலமாக செலுத்திய பணம் இன்னும் வரலையா?? இனி உடனடியாக வந்துரும்…, வெளியான முக்கிய தகவல்!!

0
UPI மூலமாக செலுத்திய பணம் இன்னும் வரலையா?? இனி உடனடியாக வந்துரும்..., வெளியான முக்கிய தகவல்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் UPI என்படும் ஆன்லைன் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை சர்வ சாதாரணமாக மாறி உள்ளது. தெரு வீதிகளில் இருக்கும் சின்னசிறு கடைகளில் கூட சில்லறை விற்பனைக்கு UPI பண பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். QR கோட் வழியாக பயன்படுத்தப்படும் இந்த UPI பண பரிவர்த்தனையில், மாறுதலாக கடைகளில் பணம் அனுப்பினால் அதனை அதிகபட்சம் 3 அல்லது 5 மணி நேரத்தில் ரீஃபண்ட் பெறும் வசதி உள்ளது.
ஆனால், இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் ரீஃபண்ட் ஆவதால், UPI-ஐ பயன்படுத்த சிலர் தயக்கம் கொண்டு வருகின்றனர். இதனால், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உடனடியாக ரீஃபண்ட்டாகும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here