மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் Power Cut.. வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது என்பது குறித்து மின் வாரிய துறை முன்கூட்டியே அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள தே.கல்லுப்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

தே.கல்லுப்பட்டி, ராம்நகர், ராமுணிநகர். பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே.குன்னத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டு ரெட்டி பட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லுார், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்ன ரெட்டிபட்டி, ஆவடையபுரம், மத்தக்கரை, பெரிய பூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், எம்.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்துார், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி பகுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here