என்னப்பா சொல்றீங்க.. பைக் ஓட்டுனருக்கு ரூ.3.2 லட்சம் அபராதமா?? முழு விவரம் உள்ளே!!

0
என்னப்பா சொல்றீங்க.. பைக் ஓட்டுனருக்கு ரூ.3.2 லட்சம் அபராதமா?? முழு விவரம் உள்ளே!!

நாடு முழுக்க வாகனம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. இதன் காரணமாக சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே வருகிறது. சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லுவதால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும். மேலும் சாலை விதிகளை சரியாக பின்பற்றினாலே பாதி விபத்துகளை தடுக்கலாம்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அகவிலைப்படி உயர்வை விடுங்க.. EPFO நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

இந்த நிலையில் சாலை விதிகளை மீறியதால் பெங்களூருவில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் தினமும் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வெங்கட்ராமன் என்ற வாகன ஓட்டிக்கு ரூபாய். 3.2  லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதற்கு அவர், பைக்கின் மதிப்பு ரூ.30,000 தான், அதை எடுத்துட்டு போங்க என்று கூற, போலீஸ் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here