தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

குறிப்பாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

IND vs AFG 1st T20: ஆப்கானிஸ்தானை பந்தாடிய இந்தியா…, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here