கூவி கூவி விற்கும் வியாபாரிகள்.., கடும் சரிவை கண்ட தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
கூவி கூவி விற்கும் வியாபாரிகள்.., கடும் சரிவை கண்ட தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
கூவி கூவி விற்கும் வியாபாரிகள்.., கடும் சரிவை கண்ட தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. விளைச்சல் பாதிப்பால் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக குறைந்து வருகிறது. தக்காளியின் விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளுக்கு மன வேதனையை தான் தந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் நாளுக்கு நாள் தக்காளி விலை குறைந்து கொண்டே வருவதால் சாலையில் கொட்டப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 15 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளியை போன்று மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நா ஜீவானந்தத்தை கல்யாணம் செஞ்சிருப்பேன்.., குணசேகரனிடம் திமிராக பேசிய ஈஸ்வரி.., எதிர் நீச்சல் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here