TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்வுக்கு இப்படி படித்தால் எளிதில் வெற்றி நிச்சயம்…, முழு விவரம் உள்ளே!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., தேர்வுக்கு இப்படி படித்தால் எளிதில் வெற்றி நிச்சயம்..., முழு விவரம் உள்ளே!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியானது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இந்த தேர்வு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் தேர்வர்கள் அனைவரும் மும்முரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த குரூப் 4 தேர்வுக்கு தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள தேர்வர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர்.

இத்தகைய தேர்வர்களுக்காகவே,  பிரபல “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here