TNPSC AE தேர்வர்கள் கவனத்திற்கு…, இதுக்கு நீங்க இன்னுமா APPLY பண்ணல?? உடனே முந்துங்கள்!!

0
TNPSC AE தேர்வர்கள் கவனத்திற்கு..., இதுக்கு நீங்க இன்னுமா APPLY பண்ணல?? உடனே முந்துங்கள்!!
TNPSC AE தேர்வர்கள் கவனத்திற்கு..., இதுக்கு நீங்க இன்னுமா APPLY பண்ணல?? உடனே முந்துங்கள்!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 360 க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, பல இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இத்தகைய தேர்வுகள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள, பிரபல “EXAMSDAILY” நிறுவனம், “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது,

  • அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்” வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான சந்தேகங்களை எழுந்தால் தேர்வர்கள் உடனுக்குடன் கேட்டறிந்து கொள்ள முடியும்.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் அடிப்படையான நிலை முதல் அதன் நுண் பிரிவுகள் வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் விதமாக தெளிவாக கற்றுத் தரப்படுகிறது.
  • லைவ்வாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வீடியோவாக பதிவு செய்து கொள்ள முடியும்.
  • மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • TNPSC AE COURSE-க்கான மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here