தமிழக மக்களே…, தாறுமாறாக எகிறும் காய்கறி பழங்களின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா??

0
தமிழக மக்களே..., தாறுமாறாக எகிறும் காய்கறி பழங்களின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா??
தமிழக மக்களே..., தாறுமாறாக எகிறும் காய்கறி பழங்களின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா??

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (அக்டோபர் 10) காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்து பின்வருமாறு காணலாம். ஆனால், மற்ற மாவட்ட சந்தைகளில் இந்த காய்கறி மற்றும் பழங்களின் விலை ஏற்றத்தாழ்வு இருக்கும். இதற்கு காரணம், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகப் பட்சம் காய்கறிகள் மற்ற மாவட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் போக்குவரத்து செலவும் ஒரு புறம் அதிகரிப்பதே ஆகும்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
தக்காளி 12
சின்ன வெங்காயம் 90
இஞ்சி 250
பீன்ஸ் 70
பீட்ரூட் 30
ஊட்டி கேரட் 40
உருளைக்கிழங்கு 30
அவரைக்காய் 60
வெண்டைக்காய் 15
கத்தரிக்காய் 25

ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி., யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? விழிப்புணர்வு அவசியம்., மத்திய அரசு உத்தரவு!!

பழங்களின் விலை நிலவரம்
பழங்கள் 1kg விலையில்
ஆப்பிள் 120 to 200
மாதுளை 150 to 250
சாத்துக்குடி 50 to 70
ஆரஞ்சு 40 to 60
கொய்யா 70 to 80
அன்னாசி 60 to 80
சப்போட்டா 40
வாழை (தார்) 200 to 400
சீதாப்பழம் 40 to 50
பட்டர் புரூட் 120 to 130

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here