தமிழக மக்களே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தான்!!

0
தமிழக மக்களே..., அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு தான்!!
தமிழக மக்களே..., அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு தான்!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் சமீபகாலமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. தற்போது, மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதை அடுத்து காய்கறிகளின் சாகுபடியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 12) விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 28
பெரிய வெங்காயம் 24
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 35
பீட்ரூட் 40
கேரட் 40
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 55
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 30

TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இத மட்டும் செஞ்சா போதும்? மாஸ் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here