தமிழகத்தில் தொடர்ந்து மாறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் தொடர்ந்து மாறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் தொடர்ந்து மாறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மழை, புயல், வெள்ளம் என மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மக்கள் மட்டுமல்லாமல் காய்கறிகளின் விளைச்சலையும் பெரிதும் பாதித்தது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து விற்கப்பட்டது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் சந்தைகளில் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து, அதன் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 38
பெரிய வெங்காயம் 28
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 35
பீட்ரூட் 25
கேரட் 45
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 50

 

ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வழங்க முடிவு., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here