தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம்…, வெளியான லிஸ்ட் இதோ!!

0
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம்..., வெளியான லிஸ்ட் இதோ!!
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் திடீர் மாற்றம்..., வெளியான லிஸ்ட் இதோ!!

மாதந்தோறும் சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய்யை பொறுத்து கேஸ் சிலிண்டரின் விலை மாற்றம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாதத்தின் முதல் தேதியில் இந்த கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கம். இதன்படி, அக்டோபர் மாதத்திற்கு வீட்டு உபயோகம் ரூ. 918.50, வணிக பயன்பாடு ரூ. 1898 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர்களின் நிலைக்கு ஏற்ப இந்த கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைந்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் இன்றைய வீட்டு மற்றும் வணிக உபயோக கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

கேஸ் சிலிண்டரின் விலை
வீட்டு உபயோகம் வணிக பயன்பாடு
சென்னை ரூ.918.50 ரூ.1,898
மதுரை ரூ. 944 ரூ.1,878
கோவை ரூ.932 ரூ. 1,844
திண்டுக்கல் ரூ.945 ரூ.1,884
ஈரோடு ரூ.937.50 ரூ.1,855

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here