ஹமாஸ் விரோதிகள் 60 பேரை கொன்று.., 250 பணயக்கைதிகளை காப்பாற்றிய இஸ்ரேல் ராணுவ வீரர்கள்.., வைரலாகும் வீடியோ!!

0

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் போர் ரொம்ப மோசமான நிலையில் நடந்து வருவதால் பீரங்கி, வெடிகுண்டு என இரு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப்போனால் இருதரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதில் பச்சிளம் குழந்தை என பாராமல் சுட்டு தள்ளி வருகின்றனர். இப்போர் குறித்து அண்டை நாடுகள் கடும் கண்டனம் கொடுத்து வருகிறார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் ஹமாஸ் அமைப்பினர் சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களை மீட்டெடுக்க முடிவெடுத்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடத்திற்கு துப்பாக்கி சூடு நடத்தி அந்த 250 பேரை மீட்டெடுத்தனர். அதில் 60 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இஸ்ரேலில் நடந்த தாக்குதல்., குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சகோதரி… பிரபல சீரியல் நடிகை வேதனை – வீடியோ வைரல்!!

View this post on Instagram

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here