Monday, June 17, 2024

maharastra lock down rules

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

மஹாராஷ்டிரா மாநில அரசின் உத்தரவின்படி, பயணிகளுக்கு இ-பாஸ் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுபோக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுப்போக்குவரத்து தொடக்கம்: மகாராஷ்டிரா அரசு மாநில போக்குவரத்து கழகத்தின் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது...

ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -spot_img