T20 வேர்ல்ட் கப்.., TOP 5 க்குள் இடம் பிடித்த இந்திய வீரர்கள்.., அப்போ முதலிடத்தில் யார் தெரியுமா??

0
T20 வேர்ல்ட் கப்.., TOP 5 க்குள் இடம் பிடித்த இந்திய வீரர்கள்.., அப்போ முதலிடத்தில் யார் தெரியுமா??
T20 வேர்ல்ட் கப்.., TOP 5 க்குள் இடம் பிடித்த இந்திய வீரர்கள்.., அப்போ முதலிடத்தில் யார் தெரியுமா??

ICC சார்பில் நடைபெற்ற T20 உலக கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

T20 உலக கோப்பை:

2022 ஆம் ஆண்டுக்கான T20 உலக கோப்பை தொடர் நேற்றுடன் கோலாகலமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த உலக கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2 வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 296 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இவரை தொடர்ந்து 242 ரன்களுடன் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ டவுட் 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

U19 உலக கோப்பை தொடர்கள் நடைபெற இருப்பது எங்கே?? ஐசிசி வெளியிட்ட அப்டேட்…, முழு விவரம் உள்ளே!!

அதன் பிறகு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 239 ரன்களுடன் 3 ஆம் இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 225 ரன்களுடன் 4 ஆம் இடத்திலும், இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ் 223 ரன்களுடன் 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். ICC வெளியிட்ட இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளது ரசிகர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here